Monday, 6 June 2016

அணுசக்தி பிரச்சினைகளும் மெய்ப்பாடுகளும்

அணுசக்தி பிரச்சினைகளும் மெய்ப்பாடுகளும் 
                                                          [மற்றும் ஒரு பதிவு]


500க்கும் மேலான பக்கங்களில் அணுசக்திக்கு ஆதரவான வாதங்களுக்கான வலுவான ஆவணமாக இது விளங்குகிறது. இதில் உள்ள பல கட்டுரைகள், வல்லமை மின்னிதழில் வெளியானவை என்பதில் மகிழ்ச்சி. படங்கள் இன்னும் பளிச்சென இருந்திருக்கலாம். பிடிஎப்பிலிருந்து நேரடியாகப் பக்கமாக்கியது போல் தெரிகிறது. மற்றபடி, இந்தப் புத்தகம் முக்கிய சான்றாவணமாக விளங்கும். அணுசக்தி குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் எளிய தமிழில் விளக்கிய ஜெயபாரதன், அறிவியல் தமிழுக்குக் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். அவருக்கும் தங்களுக்கும் என் நல்வாழ்த்துகள்.
                                                               

அன்புடன் என்றும்,
அண்ணா கண்ணன் 
நிறுவன ஆசிரியர்,வல்லமை 
Dr.Annakannan,
annakannan@gmail.com
Localization Lead
Head of Language Technologies,
Indus OS (formerly Firstouch), 
2nd Floor, Krislon House, B Wing, 
Krishnalal Road, Krishanlal Marwah Marg, 
Saki Vihar, Saki Naka, 
Andheri East, Mumbai, 

Maharashtra 400072, India

No comments:

Post a Comment